/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். மதிப்பு உயரும்.பூரம்: எதிர்ப்பினை சந்தித்தாலும் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தின் நுணுக்கங்கள் தெரிந்து கொள்வீர்.உத்திரம் 1:வரவேண்டிய பணம் வரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.