உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். இன்று தேவையற்ற பிரச்னை தேடிவரும். அலைச்சல் அதிகரிக்கும்.பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்து கொள்வீர். தேவைக்கேற்ற வருமானம் வரும்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி தள்ளிப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர் உதவிபுரிவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !