உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைக்கும்.பூரம்: உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும்.  எடுத்த வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும்.உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். நினைப்பதை நடத்தி முடிப்பீர். குடும்பக்குழப்பம் விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !