/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: எண்ணியதை நடத்தி முடிக்கும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்.பூரம்: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும்.போராடி வெற்றி அடைவீர். எதிலும் கவனம் தேவை.உத்திரம் 1: புத்தி சாலித்தனத்துடன் செயல்படுவீர். நினைத்ததை நடத்தி முடிப்பீர். உறவினரால் நன்மை உண்டாகும்.