உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.பூரம்: நேற்றைய எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலைகள் வரும். துணிச்சலுடன் செயல்பட்டுவீர்கள்.உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி கிடைக்கும். மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். சேமிப்பில் கவனம் செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !