/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனம் தெளிவாகும்.பூரம்: உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும்.உத்திரம் 1:தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் தோன்றிய பிரச்னை விலகும்.