உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னை தோன்றும்.பூரம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணம்  வெற்றிகரமாகும். உத்திரம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் விருப்பத்தில்  தடை தோன்றும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !