/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.பூரம்: உங்கள் செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் அடைவீர். பொருளாதார நிலை உயரும்.உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம். எடுக்கும் வேலை வெற்றியாகும்.