/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: லாபமான நாள். பொருளாதார நெருக்கடி நீங்கும். வராமல் இருந்த பணம் வரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.பூரம்: முயற்சி லாபம் தரும். புதிய வருமானத்திற்கு திட்டமிடுவீர். நேற்று சந்திக்க நினைத்த வரை சந்திப்பீர்.உத்திரம் 1: மனதில் தெளிவு பிறக்கும். இழுபறி வேலை நிறைவேறும். எதிர்பார்த்த பணம்வரும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.