உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவு நெருக்கடிக்கு ஆளாகும். சிலர் தங்களை தொடர்பு கொள்ள தயங்குவார். பூரம்: வழக்கமான வேலைகளில் சிரமம் உண்டாகும். நேர்மையாக இருந்தாலும் பிறரின் விமர்சனத்திற்கு ஆளாவீர்.உத்திரம் 1: வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !