/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை.பூரம்: அரசியல்வாதிகளுக்கு மதிப்பு ஏற்படும். பிறர் உங்களை விமர்சனம் செய்வர். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.உத்திரம் 1: நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.