உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வரவால் வளம் காணும் நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும்.பூரம்: குழப்பத்தில் இருந்து வெளியில் வருவீர். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வரவு அதிகரிக்கும்.உத்திரம் 1: பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம். பெரியவர்கள் வழிகாட்டுதல் நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !