/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்.பூரம்: தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். கடன் பிரச்சனை குறையும்.உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். மன பயம் விலகும். பழைய கடன்களை அடைப்பீர்.