உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உத்திரம் 1: சகோதரர்களின் உதவி கிடைக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !