உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: நன்மையான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து வேலையில் கவனம் செலுத்துவது நன்மை தரும். உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !