/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் விருத்தியாகும். கடனை அடைப்பீர்.பூரம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1: தாய்வழி உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.