/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: செயல்களில் தடைகள் தோன்றும் நாள். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும்.பூரம்: பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நிதானம் காப்பது நன்மையாகும்.உத்திரம் 1: முயற்சியில் சில தடைகள் தோன்றும். கடன் கொடுத்தவரால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.