/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகள் ஏற்படும். பூரம்: யாரையும் நம்பி இன்று உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.உத்திரம் 1: பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது அவசியம்.