உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: பயணத்தால் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !