உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பூரம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்க முடியும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றமடையும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !