/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.பூரம்: வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்திரம் 1: வெளி வட்டாரத்தில் உங்கள் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும். வழக்கு சாதகமாகும்