உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நன்மையான நாள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். பூரம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !