/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகள் மதியம் வரை எளிதாக நடந்தேறும். பூரம்: வியாபாரத்தில் கோபத்தை வெளிப்படுத்தாமல், வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்லுங்கள். உத்திரம் 1: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதியபாதை தெரியும்.