உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. பூரம்: திட்டமிட்ட வேலைகளை ஒத்தி வைப்பீர். யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.உத்திரம் 1: வேலைப்பளு அதிகரிக்கும். பிறரது செயல்கள் உங்களை சங்கடப்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !