உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: மாலைவரை வேலைகளில் தடையும் தாமதமும் இருக்கும். அதன்பின் நிலைமை சீராகும். பூரம்: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். உடன் இருப்போரை அனுசரித்து நடப்பது அவசியம்.உத்திரம் 1: நெருக்கடியிலும் நன்மை அடைவீர். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !