/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: பெரியோரின் ஆதரவால் நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். பூரம்: தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்போருக்கு உழைப்பு அதிகரிக்கும். உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய பொருட்கள் வாங்குவீர்.