/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வியாரத்தில் லாபம் காணும் நாள். பணியாளர்களின் ஒத்துழைப்பால் நினைத்தது நடந்தேறும்.பூரம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். உத்திரம் 1: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.