உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நினைப்பது நடந்தேறும் நாள். தடைபட்டிருந்த வருவாய் வரும். பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். உத்திரம் 1: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !