/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: லாபமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திரம் 1: தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.