/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.பூரம்: நினைப்பது நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். உத்திரம் 1: வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. வேலையில் அலட்சியம் தவிர்ப்பது நல்லது.