/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.பூரம்: வேலைப் பார்க்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திடீர் செலவுகள் ஏற்படும்.உத்திரம் 1: எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும்.