/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூரம்: திட்டமிட்டு செயல்படுவதால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்திரம் 1: தெய்வ வழிபாட்டால் மனம் தெளிவடையும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.