/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். பொருளாதார நிலை உயரும். பூரம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.உத்திரம் 1: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.