/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவேண்டிய பணம் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூரம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். பழைய பிரச்னைகளை சரி செய்வீர்.உத்திரம் 1: உங்கள் செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.