/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வருமானத்தால் வளம் காணும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தாய்வழி உறவுகளால் நன்மைக் காண்பீர். கையில் பணம் புரளும்.பூரம்: முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். பேச்சில் நிதானம் காப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் கவனம் தேவை.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.