/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும்.பூரம்: பூர்வீக சொத்து சம்மந்தமான பிரச்னை முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.