/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: சாதகமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த தகவல் வரும்.பூரம்: குடும்ப பிரச்னை இருந்த இடம் தெரியாமல் மறையும். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.உத்திரம் 1: எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.