/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நன்மையான நாள். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தம்பதிகளுக்கு ஒற்றுமை அதிகரிக்கும்.பூரம்: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.