/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்று வரை இருந்த சங்கடம் விலகும்.பூரம்: உங்கள் வேலை எளிதாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில் முன்னேற்றம் அடையும்.உத்திரம் 1: குடும்ப நெருக்கடி விலகும். தம்பதிகளுக்கு இணக்கம் அதிகரிக்கும். பயணம் இனிதாகும்.