/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விழிப்புடன் செய்பட வேண்டிய நாள். செயல்களில் இழுபறி உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.பூரம்: குழப்பம் வேண்டாம். சிலரால் ஏற்படுத்தும் சங்கடம் துன்பப்படுத்தும். அதை பொருட்படுத்த மாட்டீர்.உத்திரம் 1: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். வேலைகளில் கவனம் தேவை.