உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதிநிலை உயரும். திட்டமிட்ட வேலை நடக்கும்.பூரம்: எதிர் பார்த்த வரவு வரும். எடுத்த வேலையில் ஆதாயம் காண்பீர். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.உத்திரம் 1: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !