/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவால் வளம் காணும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பூரம்: எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.உத்திரம் 1: முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். உடல்நிலை சீராகும்.