/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நன்மையான நாள். எதிர்பார்த்த பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம்.உத்திரம் 1: விரும்பியதை இன்று அடைவீர். உறவினர்கள் வீடு தேடி வருவர்.