உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.பூரம்: சிலருக்கு திடீரென வெளியூர் பயணம் ஏற்படும். ஒய்வெடுக்க நினைத்தாலும் முடியாது. உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் எடுக்கும் வேலையில் வெற்றியுண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !