உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பூரம்: எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். அலைச்சல் ஏற்பட்டாலும் அதில் ஆதாயம் இருக்கும். உத்திரம் 1: எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். மனம் குழப்பம் அடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !