/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம்.உத்திரம் 1: மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் கூடும்.