/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவினால் வளம் காணும் நாள். வேலைகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூரம்: அடுத்தவரை நம்பி எந்தவொரு வேலையிலும் இன்று ஈடுபட வேண்டாம்.உத்திரம் 1: பெரியோரின் வழிகாட்டுதல் லாபம் தரும். கையில் பணம் புரளும்.