உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள்.பூரம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.உத்திரம் 1: நவீன பொருட்கள் வாங்குவீர். பெரியோரின் ஆலோசனையை ஏற்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !