/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். மறைமுக எதிர்ப்பாளர்களை தெரிந்து கொள்வீர்கள்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத வேலையைச் செய்து பாராட்டு பெறுவீர்.