/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.பூரம்: நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தின் நுணுக்கங்கள் தெரிந்து கொள்வீர்கள். உத்திரம் 1: வரவேண்டிய பணம் வரும். உடன் இருப்போரை அனுசரித்து செல்லுங்கள்.